என் உரையாடல்களில் 
உன்னை நினைவுபடுத்தாத 
சொல் ஒன்றைத் தேடுகிறேன்.
 
ஒன்றுகூடச் சிக்காத 
சின்னமொழியா என்னுடையது?

 

Comments

Popular posts from this blog

பாதீடு 2025: IMF சிறைக்குள் அனுசரித்தலும் பொருந்திப்போதலும்

தெய்வத்தின் நாக்கு

நிறக்குருடனின் மடல்