விலைவாசி அல்லது திருட்டு


 
 
ஒருவருக்கு ஒன்றென
ஐந்து முட்டைகளுக்கு
காசை ஒதுக்கினேன்.
நான்கை நாங்கள் சாப்பிட்டோம்.
ஒன்றை அரசாங்கம் சாப்பிட்டது.

Comments

Popular posts from this blog

பாதீடு 2025: IMF சிறைக்குள் அனுசரித்தலும் பொருந்திப்போதலும்

தெய்வத்தின் நாக்கு

நிறக்குருடனின் மடல்